1. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் – எரே 48:10
2. மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் – உபா 21:23
3. கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் – எரே 17:5
4. விக்கிரகத்தை உண்டாக்கி ஒளிபீடத்தில் வைக்கிறவன் – உபா 27:15
5. தானியத்தைக் கட்டி வைக்கிறவன் – நீதி 11:26
6. தன் தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவன் – உபா 27:16
7. எரிகோவை கட்டி எழுப்புகிறவன் – யோசு 6:26
8. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் – உபா 27:17
9. நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு நடவாதவன் – உபா 27:26
10. குருடனை வழிதப்பச் செய்கிறவன் – உபா 27:18
11. குற்றமில்லாதவனை கொலைசெய்யும்படி பரிதானம் வாங்கினவன் – உபா 27:25
12. பரதேசி, திக்கற்றவன், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் – உபா 27:19
13. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் – உபா 27:24
14. தன் மாமியோடே சயனிக்கிறவன் – உபா 27:23
15. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் – உபா 27:21
16. வேதத்தை அறியாத ஜனங்கள் – யோ 7:49
17. இயேசுவிடம் அன்பு கூறாதவன் – 1கொரி 16:22
18. வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவன் – கலா 1:8, 9
19. .தன் சகோதரியோடே சயனிக்கிறவன் – உபா 27:22
20. கெட்டுப்போனதை ஆண்டவருக்குக் கொடுக்கிறவன் – மல் 1:14
21. தன் தகப்பன் மனைவியோடு சயனிக்கிறவன் – உபா 27:20