சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை நாங்கள் தகர்த்திருக்கிறோம். இந்த தேசத்தை அழிக்க கர்த்தரே சொல்லியிருக்கிறார் என்று பேசி எசேக்கியாவையும் கர்த்தரையும் நிந்தித்தான் – ஏசா 36:2 – 11