• வேதம் தேவனுடைய எண்ணத்தைக் காட்டும்.
• வேதம் இரட்சிப்புக்கு வழி காட்டும்.
• வேதம் பாவிகளுக்குத் தீர்ப்பளிக்கும்.
• வேதம் விசுவாசிகளுக்கு ஆனந்த வாழ்வளிக்கும்.
• வேதத்தின் உபதேசங்கள் பரிசுத்தமானது.
• வேதத்தின் பிரமாணங்கள் உறுதியானது.
• வேதத்தின் சரித்திரங்கள் உண்மையானது.
• வேதத்தின் தீர்மானங்கள் மாறாதவைகள்.
• நாம் ஞானமடைய அதை வாசிக்க வேண்டும்
• நாம் நலமடைய அதை விசுவாசிக்க வேண்டும்.
• நாம் பரிசுத்தமடைய வேதவார்த்தைகளின்படி வாழ வேண்டும்.