• முதல் நூல்: சங் 1–41 இது சங்கீதங்களின் ஆதியாகம நூல் என்று கருதப்படுகிறது.
• இரண்டாம் நூல்: சங் 42–72 இது சங்கீதங்களின் யாத்திராகம நூல் என்று கருதப்படுகிறது.
• மூன்றாம் நூல்: சங் 73–89 இது சங்கீதங்களின் லேவியராகம நூல் என்று கருதப்படுகிறது.
• நான்காம் நூல்: சங் 90–106 இது சங்கீதங்களின் எண்ணாகாம நூல் என்று கருதப்படுகிறது.
• ஐந்தாம் நூல்: சங் 107–150 இது சங்கீதங்களின் உபாகாம நூல் என்று கருதப்படுகிறது.