Menu Close

கேயாசிக்கு குஷ்டம் வந்த விதம்

நாகமோனின் குஷ்டத்தை எலிசா நீக்கியவுடன் நாகமோன் எலிசாவிடம் “காணிக்கை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றான்.” ஆனால் எலிசாவோ “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு வாங்க மாட்டேன்” என்றான். ஆனால் எலிசாவின் வேலைக்காரனான கேயாசி நாகமோனிடமிருந்து இரண்டு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் பெற்றுக் கொண்டான். எலிசா அதை ஞானதிருஷ்டியால் அறிந்து நாகமோனின் குஷ்டம் உன்னையும் உன் சந்ததியாரையும் பிடிக்குமென்று சொன்னான். அப்படியே அவன் குஷ்டரோகியானான் – 2இரா 5:20 – 27

Related Posts