Menu Close

கெடுதல் நினைத்த ஆமானின் நிலை

எஸ்தர் ராஜாவிடம் தன் ஜனத்திற்கு எதிரான ஆமானின் சூழ்ச்சியைப் பற்றி கூறினாள். ஆமான் திகிலடைந்தான். நிலை தடுமாறினான். ஆமான் எஸ்தரிடம் பணிந்து மன்றாட கிட்டி சேர்ந்தான். ராஜா கோபமடைந்து அவனைத் தூக்கிலிடக் கட்டளையிட்டார் – எஸ்தர் 7:2 – 10

Related Posts