Menu Close

குடும்பங்களைத் தேவன் உண்டுபண்ணியதின் நோக்கம்

1. வேசித்தனம் இல்லாமலிருக்க – 1கொரி 7:2
2. பரிசுத்தமான சந்ததியைப்பெற – மல் 2:15
3. கர்த்தரை ஒருமனப்பட்டு சேவிக்க – யோசு 24:15
4. நீதி, நியாயங்களைக் கற்றுக்கொள்ள – ஆதி 18:19
5. அன்பும் மகிழ்ச்சியும் பெருக – ஆதி 21:6
6. வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொண்டு துணையாயிருக்க – ஆதி 2:18.

Related Posts