1. நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்படுகிறோம் – ரோ 7:6
2. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நித்தியஜீவனைப் பெறுகிறோம் – ரோ 6:22
3. கிறிஸ்துவின் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைகிறோம் -கொலோ 1:24
4. மகிமையால் நிறைந்து சந்தோஷமாய்க் களிகூறுகிறோம் – 1பே 1:8
5. உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள் – 1பேது 1:9
6. தேவனுடைய பிள்ளைகளாகிறோம் – 1யோ 3: 2
7. இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமாகிறோம் – எபே 2:13