இயேசுவின் மரணத்தோடு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமாகிறது – யோ 1:16,17 மனிதன் விசுவாசத்தில் நிலைத்திருந்து சிலுவையில் மரித்த இயேசுவை ஏற்றுக்கொள்வானோ என சோதிக்கப்படுகிறான். ஜனங்களுக்கு இன்னும் பல உபவத்திரங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவைகளிலிருந்து மீட்பு கல்வாரி சிலுவையில் மட்டுமே. இப்பொழுது நடப்பது கிருபையின் காலம்.