Menu Close

கிதியோன் மேல் ஆவியானவர் இறங்கக் காரணம்

1. கர்த்தர் கிதியோனுடன் இருந்ததால் – நியா 6:12
2. கிதியோன் “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று தன்னைத் தாழ்த்தியதால் – நியா 6:15
3. கிதியோன் தூதன் சொன்னபடியே கற்பாறையின் மேல் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் வைத்து ஆணத்தை ஊற்றியதால் – நியா 6:20
4. கர்த்தருக்கு கிதியோன் யேகோவாஷாலோம் என்று பெயரிட்டு ஒரு பலிபீடத்தைக் கட்டியதால் – நியா 6:24
5. கிதியோன் பாகாலின் தோப்புகளையும், பலிபீடங்களையும் வெட்டிப் போட்டதால் – நியா 6:28.
இவைகளால் கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார் – நியா 6:34

Related Posts