கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி காட்டினார். மறுநாள் “தோல் மட்டும் இரவில் காய்ந்திருக்க வேண்டும், பூமி எங்கும் பனி பெய்திருக்க வேண்டும்.” என்றார். அப்படியே தேவன் செய்தார். இந்த அடையாளங்களினால் தன்னால் இஸ்ரவேலை இரட்சிக்க முடியும் என்று நம்பினான் – நியா 6: 36 – 40