Menu Close

கிதியோனின் தோல்விக்குக் காரணம்

1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் – நியா 8:26, 27
2. பல மனைவிகளைப் பெருக்கி தனது வாழ்வை வீணடித்தான் – நியா 8:30

Related Posts