நோவா திராட்சரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான். அப்பொழுது கானான் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டும் மூடாமல் தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். நோவா வெறி தெளிந்து அறிந்த போது “கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்.” என்று சபித்தான் – ஆதி 9:21-25