1. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிப்பார்கள் – ரோ 1:25
2. ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்காமல் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள் – 2தீமோ 4:3
3. தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் – 1யோ 4:6
4. தேவனுடைய வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – மத் 7:22, 23