▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.”
▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.”
▪ நீதி 27:15 “அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.”