Menu Close

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கச் சொன்ன வார்த்தைகள்

• எண் 6:24-26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.”
• “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.”
• “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.”

Related Posts