1. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரங் கொடுத்தார் – லூக் 10:19
2. சிங்கத்தின் மேலும் விரியன்பாம்பின் மேலும் நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடும் அதிகாரங் கொடுத்தார் – சங் 91:13
3. பலவான்களை மிதிக்கும் அதிகாரங் கொடுத்தார் – நியா 5:21
4. எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை இயேசுவின் நாமத்தினாலே மிதிக்கும் அதிகாரங் கொடுத்தார் – சங் 44:5
5. சத்துருக்களை மிதித்துப்போடும் அதிகாரங் கொடுத்தார் – சங் 60:12