Menu Close

கர்த்தர் பெட்டியினிமித்தம் தாகோன் கோவிலில் நடந்தது

பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில் நிறுத்தினார்கள். மறுநாள் அந்த சிலை தலைகளும், கைகளும் உடைபட்டு முதுகுப்புற விழுந்து கிடந்தது. இந்நாள் வரை யாரும் அந்தபடியில் மிதிக்கிறதில்லை – 1சாமு 5:1 – 5

Related Posts