Menu Close

கர்த்தர் புதிதாக்குபவைகள்

1. ஆவியைப் புதிதாக்குவார் – எசே 11:19
2. பெலனை புதிதாக்குவார் – ஏசா 40:31
3. நாமத்தை புதிதாக்குவார் – ஏசா 62:2
4. இருதயத்தை புதிதாக்குவார் – சங் 51:10
5. நாவுகளை புதிதாக்குவார் – ஏசா 6:7
6. புதிய கனிகளைத் தந்தருளுவார் – உன் 7:13

Related Posts