Menu Close

கர்த்தர் பிரகாசம் தருவதாக கூறிய வசனங்கள்

▪ எண் 6:25 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.”
▪ எண் 6:26 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர்.”
▪ சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;”
▪ சங் 80:19 “சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.”
▪ சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, தம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.”

Related Posts