Menu Close

கர்த்தர் பலப்படுத்தின பலவீன மனிதர்கள்

1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8
2. கர்த்தர் கிதியோனை நோக்கி “உனக்கு இருக்கிற பெலத்தோடு போ” என்று கூறி மீதியானியரைச் சிதறடிக்கச்செய்தார் – நியா 6: 14
3. சிம்சோன் கர்த்தரை நோக்கி “தேவனே பலப்படுத்தும்” என்று கேட்ட பொழுது அவனுக்கு மகாபலன் கொடுத்து மீதியானியரை அழிக்கப் பண்ணினார் – நியா 16:28 – 30
4. தாவீதுக்குப் பெலன் கொடுத்து யுத்தத்துக்குப் பழக்கினார் – சங் 18:32 – 34
5. எலியாவைப் போஜனத்தால் பெலப்படுத்தி இரவுபகல் நாற்பது நாட்கள் நடக்கப் பண்ணினார் – 1இரா 19:8
6. பவுல் பெலவீனமாயிருக்கும்போது தேவபெலன் அவனை பெலமுள்ளதாக்கியது – 2கொரி 12:10
7. கால் நடக்கமுடியாமலிருந்த திமிர்வாதக்காரனுக்கு பெலன் கொடுத்து இயேசு நடக்கப் பண்ணினார் – மத் 9:6

Related Posts