Menu Close

கர்த்தர் பட்டயத்தால் கொலை செய்யும் நபர்கள்

• யாத் 22:22-24 “விதவையையும் திக்கற்றபிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக.”

• “அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,”

• “கோபம் மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலை செய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.”

Related Posts