Menu Close

கர்த்தர் நினைத்தருளினவர்கள்

1. தேவன் நோவாவையும், அவனுடன் பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார் – ஆதி 8:1
2. தேவன் சோதோமை அழிக்க நினைக்கும் பொழுது லோத்தை நினைத்து அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப் போகும்படி அனுப்பினார் – ஆதி 19:29
3. தேவன் இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சைக் கேட்டு அவர்களை கண்ணோக்கி, அவர்களை நினைத்தருளினார் – யாத் 2:24, 25
4. அன்னாள் குழந்தையில்லாமலிருக்கும் பொழுது கர்த்தரிடம் பொருத்தனை பண்ணி ஜெபம் பண்ணினாள் கர்த்தர் அவளை நினைத்தருளினார் – 1சாமு 1:11, 19

Related Posts