Menu Close

கர்த்தர் துளிர்விடச் செய்யும் நபர்கள்

1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5
2. நீதிமான் துளிர் விடுவர்: நீதி 11:28 “நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்”
3. இரக்கமுள்ளவர்கள் துளிர் விடுவார்கள்: பசியாயிருக்கிறவனுக்கு, வஸ்திரமில்லாதவனுக்கு, சிறுமையானவர்களுக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் துளிர்விடுவர் – ஏசா 58:7,8
4. தேவஜனங்களோடு இணைக்கப்படும்போது துளிர்ப்பாய்: ஈசாயென்னும் அடிமரத்தில் தோன்றிய துளிருடன் இணைக்கப்படுவீர்களானால் கிளைகளாகி செழிப்பீர்கள் – ஏசா 11:1
5. கிறிஸ்து வருகை ஒரு துளிராகும்: அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி துளிர் விடும்போது கர்த்தருடைய வருகை சமீபமாயிற்று என அறிந்து கொள்ளலாம் – மத் 24:32

Related Posts