Menu Close

கர்த்தர் தாங்குகிற நேரமும், விதமும்

1. கர்த்தர் நம்மை நித்திரையில் தாங்குகிறார் – சங் 3:5
2. கர்த்தர் உத்தமத்தில் தாங்குகிறார் – சங் 41:12
3. கர்த்தர் வியாதியிலிருக்கிறவனைத் தாங்குகிறார் – சங் 63:8
4. கர்த்தரின் வலதுகரம் நம்மைத் தாங்குகின்றது – சங் 63:8, 18:35
5. கர்த்தர் விழுகிறவர்களைத் தாங்குகிறார் – சங் 145:14
6. கர்த்தர் தன் நீதியின் கரத்தினால் தாங்குகிறார் – ஏசா 41:10
7. கர்த்தர் நம்மைத் தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல் முதிர்வயது வரைக்கும் தாங்குகிறார் – ஏசா 46:3, 4

Related Posts