சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். ஜனங்களோ கதவை உடைக்க நெருங்கினர். அப்பொழுது தூதர்கள் லோத்தை உள்ளே இழுத்துக் கொண்டு கதவைப் பூட்டினர். தெருவில் தூதர்களை அழிக்க நின்று கொண்டிருந்த சிறியோர்களையும், பெரியோர்களையும் கர்த்தர் குருட்டாட்டம் பிடிக்கப் பண்ணினார். அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடி அலுத்துப் போனார்கள் – ஆதி 19:1-11