Menu Close

கர்த்தர் சில பிரச்சனைகளை விட்டுவைக்கக் காரணம்

1. உடன்படிக்கையை மீறினதால் – நியா 2:20, 21 (இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியதால் கர்த்தர் எதிர் ஜாதிகளை யோசுவாவின் கைகளில் ஒப்புக்கொடாமலும், துரத்தி விடாமலும் விட்டு வைத்தார்)
2. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படிகிறார்களா என்று சோதிக்க – நியா 2:22
3. கற்பனைக்குக் கீழ்படிகிறார்களா என்றறிய – நியா 3: 4
4. நடபடிக்கை எடுக்க – அப் 16:18

Related Posts