• ஆமோ 7:4 – 6 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்த்தது.”
• “அப்பொழுது ஆமோஸ்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்பயாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப் போனான் என்றேன்.”
• “கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.” (இது நியாயத்தீர்ப்புக்கு ஒப்புமையான குறிப்பாகும். தேவன் தேசத்தை முற்றிலும் அழிக்கச் சித்தமானார். ஆமோசின் பரிந்து பேசுதலைத் தேவன் கேட்டருளினார்.)