1. சத்துருக்களைச் சிதறடிக்க எழுந்தருளுவார்: சங் 68: 1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப் போவார்கள்.”
2. ஏழைகளுக்காக எழுந்தருளுவார்: சங் 10:12 “கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.”
3. இரட்சிக்க எழுந்தருளுவார்: சங் 3:7 “கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும்.”
4. இரக்கம் செய்ய எழுந்தருளுவார்: சங் 102:13 “தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;”