Menu Close

கர்த்தர் “என் ஊழியக்காரர்” எனப் பேசியது

1. கர்த்தர் “என் ஊழியக்காரர் புசிப்பார்கள்” என்றார் – ஏசா 65:13
2. கர்த்தர் “என் ஊழியக்காரர் குடிப்பார்கள்” என்றார் – ஏசா 65:13
3. கர்த்தர் “என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள்” என்றார் – ஏசா 65:13
4. கர்த்தர் “என் ஊழியக்காரர்கள் மனமகிழ்சியினால் கெம்பீரிப்பார்கள்” என்றார் – ஏசா 65:14
5. கர்த்தர் “என் ஊழியக்காரர்களை நான் சுதந்தரிக்க வைக்க நினைத்த இடத்தில் வாசம் பண்ணச் செய்வேன்” என்றார் – ஏசா 65:8, 9
6. கர்த்தர் “ஊழியக்காரர் மேல் என் ஆவியை ஊற்றுவேன்” என்றார் – யோவே 2:29
7. கர்த்தர் “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.” என்றார் – யோவா 12:26

Related Posts