Menu Close

கர்த்தர் எதன் நடுவிலெல்லாம் இருப்பாரென்றால்

1. அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிறார், இருக்கிறார், களிகூர்ந்து மகிழச்செய்கிறார் – யாத் 3:2-4, உபா 4:12, சக 2:5, 1பே 4 :12, 13

2. வாசஸ்தலத்தின் நடுவில் இருப்பார்: – லேவி 26:11, 12, யாத் 25:8

3. தேவனுடைய நகரத்தின் நடுவில் இருப்பார்: – சங் 46:5

4. இரண்டு பேர், மூன்று பேர் நடுவில் இருப்பார்: – மத் 18:20

5. நமது நடுவில் இருக்கிறார்: – செப் 3:15, 17, சக 2:10

Related Posts