• ஆதி 26:2-5 “கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.”
• “இந்த தேசத்திலே வாசம் பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.”
“ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளை யும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,”
• “நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைபோலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்த தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”