Menu Close

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நடத்திய விதம்

1. கண்டு பிடித்தார்: உபா 32:10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலிலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் கர்த்தர் அவனைக் கண்டுபிடித்தார்.”

2. நடத்தினார்: உபா 32:12 “கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்.”

3. கண்மணியைப் போல காத்தார்: உபா 32:10 “அவனைத் தமது கண்மணியைப் போல காத்தருளினார்.”

4. ஏறிவரப் பண்ணினார்: உபா 32:13 “பூமியிலிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறி வரப் பண்ணினார்.”

5. புசிக்கக் கொடுத்தார்: உபா 32:13 “வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணையையும் அவன் உண்ணும்படி செய்தார்.”

6. கால் வீங்காமல் காத்தார்: ஜனங்கள் அவ்வளவு தூரம் நடந்தும் கால் வீங்காமல் காத்தார் – உபா 8:4

7. உடுத்துவித்தார்: கர்த்தர் வஸ்திரம் பழமையாய்ப்போகாமல் உடுத்தினார் – உபா 8:4

8. போஷித்தார்: கர்த்தர் மன்னாவினால் போஷித்தார் – உபா 8:3

Related Posts