Menu Close

கர்த்தர் இஸ்ரவேலரை ஒப்புக்கொடுத்த நபர்கள்

1. இஸ்ரவேலர் கானானியரோடும், புறஜாதியரோடும் குடியிருந்து அவர்களோடு சம்பந்தங் கலந்து அவர்கள் தேவர்களைச் சேவித்தபடியால் மெசப்பொத்தாமியா ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீன் கையில் ஒப்புக் கொடுத்தார் – நியா 3:5 – 8
2. இரண்டாவதாக கர்த்தர், கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாங்கு நடப்பித்தபடியால் அவர்களை மோவாபின் ராஜாவாகிய எக்லோன் கையில் பதினெட்டு வருடங்கள் ஒப்புக் கொடுத்தார் – நியா 3:12 – 14
3. மூன்றாவதாக மறுபடியும் இஸ்ரவேலர்கள் பொல்லாப்பு செய்தபடியால் கானானிய ராஜாவான யாபீன் கையில் இருபது வருடங்கள் ஒப்புக்கொடுத்தார் – நியா 4:1 – 3
4. நான்காவதாக இஸ்ரவேலர் மறுபடியும் பொல்லாப்பு செய்ததால் ஏழுவருடம் மீதியானியரின் கையில் ஒப்புவித்தார் – நியா 6:1

Related Posts