Menu Close

கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டிய விதம்

▪ சங் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.”
▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.”
▪ நீதி 3:6 “உன் வழிகளெல்லாம் கர்த்தரை நினைத்துக்கொள்; அப்பொழுது கர்த்தர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
▪ ஏசா 50:10 “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக் கடவன்.”

Related Posts