Menu Close

கர்த்தரும், கர்த்தருடைய தூதன் அடித்ததும், வாதித்ததும்

1. ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:21, 23
2. கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாட்களுக்குப் பின் அவன் செத்தான் – 1சாமு 25:37, 38
3. ஊசா தேவனுடைய பெட்டியைப் பிடித்ததினால் அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான் – 2சாமு 6:6, 7
4. கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்ததால் ஏழாம் நாளில் அது செத்துப்போயிற்று – 2சாமு 12:15, 18

Related Posts