Menu Close

கர்த்தருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கிரயம் செலுத்தினவர்களும், அவர்கள் செலுத்திய கிரயமும்

1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2
2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றதால் மூன்று ஆண்டுகள் நிர்வாணமாகவும், வெறுங்காலுடனும் நடந்தார் – ஏசா 20:2, 3
3. எரேமியாவிடம் கர்த்தர் விவாகம் பண்ண வேண்டாம், துக்க வீட்டிற்குப் போகவேண்டாம் என்று கூறியதால் அதன்படி வாழ்ந்தார் – எரே 16:1 – 8
4. எசெக்கியேலிடம் கர்த்தர் 390 நாட்கள் இஸ்ரவேலின் அக்கிரமத்தை சுமக்க வேண்டுமென்றும், 40 நாட்கள் யூதாவின் அக்கிரமத்தைச் சுமக்க வேண்டுமென்றும், படுக்கையில் இருந்து பின்னர் தலைமுடியையும், தாடியையும் சிரைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார் அதன்படி செய்தார் – எசே 4:5, 5:1

Related Posts