Menu Close

கர்த்தருடைய புயம் செய்வது

1. கர்த்தருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் – உபா 33:27
2. கர்த்தருடைய பரிசுத்த புயம், இரட்சிப்பை உண்டாக்கும் – சங் 98:1
3. கர்த்தர் தமது புயத்தினால் அரசாளுவார் – ஏசா 40:10
4. ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கரவாடுகளை மெதுவாய் நடத்துவார் – ஏசா 40:11
5. கர்த்தருடைய புயம் ஜனங்களை நியாயந்தீர்க்கும் – ஏசா 51:5
6. கர்த்தர் தமது ஜனத்தை … ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினார் – எரே 32:21
7. கர்த்தருடைய வல்லமையான புயத்தினால் சத்துருக்களைச் சிதறடிப்பார் – சங் 89:10

Related Posts