Menu Close

கர்த்தருடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களென்றால்

1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது – 2நாளா 7:14

2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் – உபா 33:29

3. கர்த்தருடைய ஜனங்களை தேவன் தனக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார் – உபா 7:6

4. கர்த்தருடைய ஜனம் பரிசுத்த ஜனம் – உபா 7:6

5. கர்த்தருடைய ஜனம் திரட்சியான ஜனம் – உபா 7:7

6. கர்த்தரால் தாகம் தீர்க்கப்பட்ட ஜனம் – ஏசா 43:20

7. கர்த்தருடன் உலாவுகிற ஜனம் – 2கொரி 6:16

8. கர்த்தருடைய சிலர் நன்றி மறந்த ஜனம் – எரே 2:13

Related Posts