Menu Close

கர்த்தருக்குப் பிடிக்காத மாந்திரீகங்கள்

1. ஜாதகம் பார்த்தல், நட்சத்திரங்களை வைத்துப் பார்த்தல் – ஆதி 41:8
2. ஞானிகளிடம் கேட்டல் – யாத் 7:11
3. சீட்டுப் போட்டுப் பார்த்தல் – உபா 18:10
4. நாள் பார்த்து குறி சொல்லுவது, மந்திரங்கள் சொல்வது – உபா 18:10
5. அஞ்சனம் பார்ப்பவர்கள் – உபா 18:10
6. சூனியக்காரன் – உபா 18:10
7. பில்லிசூனியம் வைப்பது. மந்திரவாதி – உபா 18:10
8. மாயவித்தைக்காரன், ஆவிகளுடன் தொடர்பு – உபா 18:11
9. செத்தவனிடத்தில் குறி கேட்பவன் – உபா 18:11
10. வருங்காலம் உரைப்பவர்கள் – தானி 2:28
11. சாஸ்திரிகளிடம் கேட்டல் – தானி 2:2 யாத் 7:11
12. மந்திரங்கள், ஏதாவது தெரிந்த ஆவிகளுடன் ஆலோசனை கேட்பது, குறி சொல்லுவது – லேவி 20:27, உபா 18:11, 1நாளா 10:13

Related Posts