Menu Close

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசிகள்

1. கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் – நீதி 1:7
2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் – நீதி 10:27
3. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று – நீதி 14:26, 27
4. கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும் – நீதி 15:33
5. கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள் – நீதி 16:6
6. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது … தீமை அவனை அணுகாது – நீதி 19 :23
7. கர்த்தருக்குப் பயப்படுதலுக்கு வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாகும் – நீதி 22:4

Related Posts