• கர்த்தர் மகத்துவமுள்ளவர் – யாத் 15:11
• கர்த்தர் இரக்கமுள்ளவர் – உபா 4:31
• கர்த்தர் நீதியுள்ளவர், கிருபையுள்ளவர் – சங் 145:17
• கர்த்தர் பரிசுத்தர் – ஏசா 6:3
• கர்த்தர் உண்மையுள்ளவர் – 1கொரி 1:9
• கர்த்தர் அன்பானவர் – 1யோ 4:16
• கர்த்தர் பூரண சற்குணர் – மத் 5:48
• தேவன் சாந்தமுள்ளவர் – எண் 14:17
• கர்த்தர் மனதுருக்கமுள்ளவர் – 2இரா 13:23
• கர்த்தர் நல்லவர், உத்தமர் – சங் 25:8
• கர்த்தர் மன்னிக்கிறவர் – யாத் 34:7
• கர்த்தர் வாக்குமாறாதவர் – எண் 23:19
• கர்த்தர் சத்தியமுள்ளவர் – உபா 32:4