Menu Close

கர்த்தரால் விடுவிக்கப்பட்டவர்கள்

1. லோத்தின் குடும்பத்தை தேவன் ஒரு தூதனை அனுப்பி சோதோம்கொமாராவிலிருந்து விடுவித்தார் – ஆதி 19:16
2. இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து விடுவித்தார் – யாத் 12:51
3. தாவீதை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும், இராட்சதனான கோலியாத்தின் கைக்கும் தப்புவித்தார் – 1சாமு 17:37
4. சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோவை அக்கினியின் நடுவிலிருந்து விடுவித்தார் – தானி 3:26
5. யோனாவை மீனின் வாயிலிருந்து உயிரோடே விடுவித்தார் – யோனா 2:10
6. தானியேலை சிங்கங்கள் சேதப்படுத்தாதபடி காத்தார் – தானி 6:22
7. அப்போஸ்தலர்களை கர்த்தர் தூதனை அனுப்பி சிறைச்சாலையிலிருந்து விடுவித்தார் – அப் 5:18, 19
8. சிறைச்சாலையில் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த பேதுருவை கர்த்தர் தூதனை அனுப்பி கட்டுகளை அவிழ்த்து விடுவித்தார் – அப் 12:4, 7
9. சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்த பவுலையும், சீலாவையும் கட்டுகள் அறுந்து விழச் செய்து வெளியே வரச் செய்தார் – அப் 16 : 24 – 26
10. கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த பவுலையும், பிரயாணிகளையும் கர்த்தர் காப்பாற்றினார் – அப் 27:44

Related Posts