• நீதி 27:18 “தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.”
• நீதி 29:23 “மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.”
• ரோம 2:10 “முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.”
• பரிசுத்தவான்கள் கனம் பெறுவர் – சங் 149:9
• நீதி 3:35 “ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்;”
• நீதி 13:18 “கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.”
• கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவன் கனம் பெறுவான் – ஏசா 43:4
• யோவா 12:26 “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்.”