1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1
2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி 15 :10
3. பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான் – நீதி 15 :12
4. கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான் – நீதி 13:18
5. கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி – நீதி 15: 5
6. கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் – நீதி 15:32
7. புத்திமானைக் கடிந்துகொள் அவன் அறிவுள்ளவனாவான் – நீதி 19:25
8. பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும் – நீதி 29:15
9. மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது – நீதி 27:5
10. அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான் – நீதி 29:1