Menu Close

ஓசியா கூறும் எப்பிராயீமின் உருவக ஓவியங்கள்

• ஓசி 4:16 “இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது
• ஓசி 7:4 “இஸ்ரவேல் அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்;”
• ஓசி 7:8 “எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்.”
• ஓசி 7:11 “எப்பிராயீம் பேதையான புறாவைப் போல் இருக்கிறான்.”
• ஓசி 7:16 “எப்பிராயீம் மோசம்போக்கும் வில்லைப் போலிருக்கிறான்.”
• ஓசி 8:8 “இஸ்ரவேலர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப் போல் இருப்பார்கள்.
• ஓசி 8:9 “இஸ்ரவேலர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப் போல போனார்கள்.
• ஓசி 9:16 “எப்பிராயீமர் உலர்ந்து போன வேர்களைப் போல கனி கொடுக்க மாட்டார்கள்”
• ஓசி 10:1 “இஸ்ரவேலர் பயனற்ற திராட்சைச் செடி.” (ஓசியா நூலில் வரும் எப்பிராயீம் இஸ்ரவேல் வடக்கு அரசைக் குறிக்கிறது.)

Related Posts