Menu Close

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது செய்ய வேண்டியது

• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.”
• லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.”
• 1பேது 3:9 “நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்.”
• வீட்டுக்குள்ளிருப்பவர்களுக்கு இரட்சிப்பைப் பற்றி சொல்லி அவருடைய நாமத்தைத் தொழுது கொண்டால் இரட்சிக்கப்படுவீர்கள் என்று அறிவுறுத்துங்கள் – லூக் 19:9
• ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அந்த வீட்டுக்கு என்ன நன்மை செய்யலாம், அவர்களுடைய குறைவுகள் என்ன, அந்த பிரச்னைக்கு எப்படி முடிவெடுக்கலாம் என்று யோசித்து தீர்த்து வையுங்கள்.

Related Posts