Menu Close

ஒன்று விரும்பிய ஒன்று

1. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாட வேண்டும் – சங் 27:4
2. எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒன்று: மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் சுவாசம் ஒன்றே – பிர 3:19
3. குறைவான ஒன்று: நாம் நமக்குண்டானவைகளில் தரித்தருக்குக் கொடுக்காமல் குறைவுபடுகிறோம் – மாற் 10:21
4. தேவையான ஒன்று: பாவிகளை இரட்சிக்க இயேசு வந்தார். இது ஒன்று தான் நாம் தெரிய வேண்டும், அறிய வேண்டும் – யோ 9:17 – 25
5. செய்ய வேண்டிய ஒன்று: தேவன் அழைத்த அழைப்புக்கு ஓட வேண்டியது தான் நாம் செய்ய வேண்டிய ஒன்று – பிலி 3:14
6. அறிந்திருக்க வேண்டிய ஒன்று: கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்பதை அறிய வேண்டிய ஒன்று – 2பே 3:8

Related Posts