Menu Close

ஐந்து வகையானோருக்கு ஐயோ

• ஆப 2:6 “தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ”
• ஆப 2:9 “பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ”
• ஆப 2:12 “அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ”
• ஆப 2:15 “தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப் பண்ணுகிறவனுக்கு ஐயோ”
• ஆப 2:19 “மரத்தைப் பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!”

Related Posts