Menu Close

ஏழ்மையடையக் காரணங்கள்

1. சோம்பல்: நீதி 6:9, 10 “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?”
“இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?”
2. கஞ்சத்தனம்: நீதி 11:24 “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.”
3. சுகபோகவாழ்வு: நீதி 21:17 “சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணையையும் விரும்புகிறவன் ஐசுவரியவனாவதில்லை.”
4. மது அருந்துதலும், பெரும்தீனியும்: நீதி 23:21 “குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்”
5. தீய நட்பு: நீதி 28:19 “வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.”

Related Posts